LTTE பயங்கரவாதி பிரபாவின் நயவஞ்சகத்தில் சிக்கி அழிந்துபோன பயங்கரவாதி TNLA தலைவன் தமிழரசன் -
பயங்கரவாதி தமிழரசன் யார் ?
அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி அருகில் உள்ள மதகளிர் மாணிக்கம் எனும் கிராமத்தில் துரைசாமி – பதூசி அம்மாள் ஆகியோருக்கு மகனாக 1945 ஆம் ஆண்டு பிறந்தான் . இவனுக்கு ஒரு தங்கை உண்டு. கோவையில் B.E. ( Chemical Engr) வேதியியல் பொறியியல் படித்தான், இளம் வயதிலேயே கலூரியில் இருந்த காலத்தில் 1969 –ல் இந்திய கம்ஸயூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் (ML) என்ற நக்சல் இயக்கம் தோன்றிய காலகட்டம் அது, நக்சல் பிதாமகன் பயங்கரவாதி மஜும்தார் பயங்கரவாத நக்சல் இயக்க கொள்கைகளை கடைபரப்பியதில் மூளை சலவைக்கு ஆளான பெரும்பாலும் வளர்ச்சியில் பின் தங்கிய, அரசாங்க வேலை கிடைக்காத வெறுப்பில் இருந்தவர்கள், சோம்பேறிகள், திருட்டு கொள்ளைகளை செய்து காவல் துறைக்கு ஒளிந்து வாழ்பவர்கள், ஏழை பழங்குடி இந்தியர்கள் அந்த நக்சல் இயக்கத்தில் சேர்ந்தனர்,
தமிழகத்தில் ஆசிரியராக இருந்து பின்பு ஒரு குற்ற செயலின் காரணமாக பனி இடை நீக்கம் செய்யப்பட்டு. பொழப்புக்கு முழு நேர முழுநேர கொள்ளைகாரனாக இருந்த புலவர்.கலியபெருமாள் என்பவன் இந்த நக்சல் சித்தாந்தம் கொண்டு தன் கொள்ளை, திருட்டு தொலிழலை நியாபடுத்தவும், ஆள்செர்ப்புக்கும் , பயன்படுத்திகொண்டான், தன்னை காவல்துறையிடம் இருந்து காப்ற்றிகொள்ள நக்சல் காட்பாதர் மேற்குவங்க மஜூம்தாரை தமிழகம் அழைத்து பெரும்பலூர் முந்திரி காட்டில் ரகசிய ஆலோசனை கூட்டம் போட்டு, ஆள் சேர்த்து நக்சல் இயக்க அடிப்படை கட்டுமானத்தை தமிழகத்தில் ஏற்படுத்தினான், ஆக தமிழகத்தின் நக்சல் பிதாமகன் கலியபெருமாள் என்றால் மிகையல்ல,
இதே காலகட்டத்தில் மாணவராக இருந்த தமிழரசன் களியபெருமாளுடன் சேர்ந்து சில சிறு சிறு கொள்ளை வழிப்பறி செயல்களில் ஈடுபடித்திகொண்டான், கலியபெருமாள் அழைப்பை ஏற்று நோகாமல் பணம் சம்பாரிக்கும் தொழிலுக்கு படிப்பை விட்டுவிட்டு கலியபெருமாள் குழுவில் தன்னை இணைத்து கொண்டான், பாதுகாப்புக்கு நக்சல் இயக்கம் என்ற பெயர், புலவர். காலியபெருமாள் கூட நெருங்கிய நட்ப்பு இருந்ததால் பொலிட் பீரோ உறுப்பினர் அந்தஸ்த்தை கொண்டு தன்னை தரம் உயர்த்திகொண்டான் தமிழரசன்,
=====================
தமிழ்நாட்டு காவல் துறை Q branch தொடக்கம் முதல் தமிழரசன் விசயங்களில் மிகுந்த முன்னேற் பாடுகளையும் முடிந்த அளவிற்கு ஆதாரங்களையும் திரட்டி வைத்திருந்தார்கள்.ஆகையால் மிசா காலக்கட்டத்தில் கலியபெருமாள், மற்றும் தமிழரசன் கைது செய்யப்பட்டு திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கபட்டனர், தமிழரசன், கலியபெருமாள் குழுவினர் சிறையில் இருந்து தப்பிக்க முயன்று அனைவரும் பிடிப்பட்டனர். பின்பு மிசா முடிவுக்கு பின் விடுவிக்கப்பட்டனர்,
இலங்கை அகதிகள் வருகை LTTE பயங்கரவாதி பிரபாவின் தொடர்பு -
1983ம் ஆண்டு ஜூலை கலவரத்தில் இலங்கை அகதிகள் தமிழகம் நோக்கி படையெடுத்து வந்தனர், ஆகையால் மனிதாபிமானத்தில் மத்திய,மாநில ஆரசுகளின், பொதுமக்களின் அனுதாபம் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ஏற்பட்டிருந்த காலம் அது,
1985ம் ஆண்டு தனி தமிழ் ஈழத்திற்கு ஆதராக போராளி குழுக்கள் பலர் தமிழகத்தில் மிக சுதந்திரமாக உளவிய காலம், மத்திய அரசே TELO,EPRLF,LTTE போன்ற பிரதான ஈழ இயக்கங்களுக்கு பயிற்சி கொடுத்து கொண்டிருந்த நேரம், இந்தியாவில் பல்வேறு இடங்களில் பயிற்சி முகாம்கள் இந்திய அரசால் தோற்றிவிக்கபட்டன,திராவிட கழக கொளத்தூர் மணியின் தோட்டத்திலும் பயிற்சி நடைபெற்றது, அங்கு பயிற்சி பெற்றுகொண்டிருந்தவர்கள் LTTE யினர், அங்கு பயிற்ச்சியை பார்வை இட வரும் பிரபாகரன் இந்தியர் கொளத்தூர் மணிக்கியுடன் தன் எதிர்கால திட்டங்களுக்களுகாக நட்ப்பை ஏற்படுத்திகொண்டான்,கொளத்தூர் மணியின் வழியே தமிழரசன் நக்சல் குழுவை அறிந்துகொண்ட பிரபாவின் கிரிமினல் மூளை வேலை செய்தது,
தமிழகத்தில் தன் இயக்கத்துக்கு ரகசிய தளங்களை இந்திய அரசுக்கு தெரியாமல் ஏற்படுத்தும் திட்டத்துக்கு தமிழரசனை பயன்படுத்தி கொள்ள நினைத்த பிரபாவின் நயவஞ்சக திட்டமான இந்தியாவை உடைப்பது, தமிழக இளைய சமூகத்தை தன் இயக்கத்தின் வளர்ச்சிக்கி பயன்படுத்திகொள்வது, தமிழ் நாட்டை தன் கட்டுபாட்டில் கொண்டுவரும் நோக்கில் தமிழ்தேசிய என்ற ஒன்றைடான், சொல்லி தமிழகத்திலும் எங்களை போன்று போராட வாருங்கள் என்று அழைப்பு விடுத்தான், மேலும் பயிற்சி, பணம், ஆயுதம் கொடுபதாக ஆசை காட்டி நக்சல் வாதிகளான இவர்களை தமிழ் தேசியம் என்று மூளை சலவை செய்பட்டனர். இவர்களின் கொள்கையால் அதிர்ந்த நக்சல் வாதிகள், பொலிட்பீரோ கூட்டத்தில் அனல்பறந்தது விவாதம் காரணம் அப்போதுதான் பொலிட்பீரோ உறுபினராக தரம் உயர்த்தப்பட்டு இருந்தான் தமிழரசன், முடிவில் "நாம் போராடுவது முதாளித்துவ மேலான்மன்மைக்கு, இந்தியாவை மாவோ போன்று கம்யூனிச நாடாக மாற்றுவது நம் எண்ணம், பிரிவினை அல்ல என்று சொல்லி மக்கள் யுத்தக் குழு என்று சொல்ல பட்ட நக்சல் குழுவில் இருந்து தமிழரசன், புலவர் கலியபெருமாள் இருவரும் நீக்கப்பட்டனர்.
தமிழகத்தில் தன் இயக்கத்துக்கு ரகசிய தளங்களை இந்திய அரசுக்கு தெரியாமல் ஏற்படுத்தும் திட்டத்துக்கு தமிழரசனை பயன்படுத்தி கொள்ள நினைத்த பிரபாவின் நயவஞ்சக திட்டமான இந்தியாவை உடைப்பது, தமிழக இளைய சமூகத்தை தன் இயக்கத்தின் வளர்ச்சிக்கி பயன்படுத்திகொள்வது, தமிழ் நாட்டை தன் கட்டுபாட்டில் கொண்டுவரும் நோக்கில் தமிழ்தேசிய என்ற ஒன்றைடான், சொல்லி தமிழகத்திலும் எங்களை போன்று போராட வாருங்கள் என்று அழைப்பு விடுத்தான், மேலும் பயிற்சி, பணம், ஆயுதம் கொடுபதாக ஆசை காட்டி நக்சல் வாதிகளான இவர்களை தமிழ் தேசியம் என்று மூளை சலவை செய்பட்டனர். இவர்களின் கொள்கையால் அதிர்ந்த நக்சல் வாதிகள், பொலிட்பீரோ கூட்டத்தில் அனல்பறந்தது விவாதம் காரணம் அப்போதுதான் பொலிட்பீரோ உறுபினராக தரம் உயர்த்தப்பட்டு இருந்தான் தமிழரசன், முடிவில் "நாம் போராடுவது முதாளித்துவ மேலான்மன்மைக்கு, இந்தியாவை மாவோ போன்று கம்யூனிச நாடாக மாற்றுவது நம் எண்ணம், பிரிவினை அல்ல என்று சொல்லி மக்கள் யுத்தக் குழு என்று சொல்ல பட்ட நக்சல் குழுவில் இருந்து தமிழரசன், புலவர் கலியபெருமாள் இருவரும் நீக்கப்பட்டனர்.
LTTE பயங்கரவாதி பிரபாவில் பிடியில் முழுதாக அகப்படும் தமிழரசன் குழுவினர் -
இதன் பிறகு பயங்கரவாதி பிரபாவின் ஆலோசனை வழியே தமிழ்நாடு மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட் கட்சியை இருவரும் துவங்கினர். இக் கட்சியின் ஆயுதப் பிரிவாக “தமிழ்நாடு விடுதலைப் படை (TNLA)” என்ற அமைப்பை பயங்கரவாதி தமிழரசன் தோற்றுவித்தான்,
இலங்கை போல இந்தியாவிலும் 1985ல் இருந்து 1987 வரை இந்த இயக்கம் சிறுசிறு குண்டுவெடிப்புகளிலும் சமூகத்தின் பகைவர்களாக அவர்கள் கருதும் நபர்களை கொலை செய்தும் வந்தார்கள். இதில் பல பேர் LTTE விரோதிகள் என்பது தனிக்கதை, ஆக LTTE யின் கூலிப்படையாக கிட்டத்தட்ட செயல்பட்டனர்,
1986 இன் தொடக்கத்தில் கொல்லிமலையில் நடந்த அமைப்பு மாநாட்டில், பயங்கரவாதி பிரபாவின் அறிவுறுத்தல் வழி இந்தியா ஈழத்தில் LTTE இயக்கத்தை முக்கியத்துவம் கொடுக்கவேண்டும், ஏனைய அமைப்புகளை புறகணிக்க வேண்டும் இதுவே தமிழக தமிழர்களின் முடிவு என்றது அவர்களின் மாநாட்டு தீர்மானம், இதன் நகல் மத்திய மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டது, அதன் வழியே வெடி பொருட்களை LTTE பயங்கரவாதிகளுக்கு குறிப்பாக ஜெலட்டின் குச்சிகள் கடத்தி கொண்டு கொடுத்தார்கள்,கோவையில் சாதாரண லேத் பட்டறை ஆயுத தயாரிப்புக்கு பயன்படுத்தப்பட்டது, நல்ல பணமும் தங்க பிஸ்கட்டுகளாக கிடைத்ததால் இன்னும் உத்வேகத்துடன் உழைத்தார்கள், பயங்கரவாதி பிரபா இந்தியர்களை வைத்தே இந்திய படைகளை தாக்கி கொண்டிருந்தான் என்பது வேதனை,
கெமிக்கல் பொறியியல் பயின்ற பயங்கரவாதி தமிழரசன் குண்டுகள் தயாரிப்பதிலும் வல்லவனாக இருந்தான். பிரபா வெளிநாட்டில் இருந்து கொண்டுவரும் ஆயுத தயாரிப்பு புத்தகங்கங்கள் தமிழரசனுக்கு வழங்கப்படும் அவைகளை படித்து வெகு நேர்த்தியாக ஆயுதம் தயாரித்து கொடுப்பான், இதற்காக பலமுறை இலங்கை சென்று வருவான், 1985ம் ஆண்டு துவங்கி 2000வரை கணக்கெடுத்தால் தமிழத்தின் பல இடங்களில் சுமார் 80க்கும் மேற்பட்ட குண்டுவெடிப்புகளை இந்த இயக்கம் நடத்தியது. தன்னிடம் உள்ள ஆட்களை தக்க வைக்க பல்வேறு வழிபரி கொள்ளைகள் அரியலூர், பெரும்பலூர் பகுதிகளில் நடத்தினான்,
LTTE பயங்கரவாதி பிரபாவின் உளவாளி -
திணேஸ் மாஸ்டர் என்ற LTTE உளவுத்துறை பயங்கரவாதி இவர்களுடன் தங்கி இருந்தான், ராணுவ பயிர்ச்சியாலனாக பயங்கரவாதி தமிழரசன்னிடம் சொல்லபட்டாலும், LTTE பயங்கரவாதி தினேசின் முக்கிய வேலை தமிழரசன் குழுவினரை சோர்வில்லாமல் வைப்பதும், இவர்களை கண்காணிப்பதும், மேலும் பலரை ஆள் சேர்ப்பது, நிறைய சேப் ஹவ்ஸ் ஏற்படுத்துவது, தேவையான வெடிபொருட்களை தமிழரசன் குழுவின் மூலம் கடத்துவது என்பதே, இவனது பங்களிப்பை தெரிந்துகொண்ட கியூ பிரிவு உளவுத்துறை போலிஸ் இவனை சுற்றி வளைத்து பிடிக்கும் திட்டம் போட்டபோது அப்போதைய தமிழக அரசின் LTTE ஆதரவு கரங்கள் இவனுக்கு தகவல் சொல்லி தப்பவைத்தார்கள்,
குடமுருட்டி ஆறு குண்டு வெடிப்பு மூலம் உளவுத்துறை கண்டுகொண்ட தினேஷ் மாஸ்டர் -
1986-ம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தால் தான் இந்தியாவின் ஒட்டு மொத்த பார்வையும் தமிழ்நாடு விடுதலைப் படையினரின் மீதுதிரும்பியது. 1986-ம் வருடம் ஜனவரி மாதம் திருவையாற்றில் நடந்த தியாகராஜர் ஆராதனை விழாவிற்கு ராஜீவ்காந்தி வந்திருந்தார். அந்த சமயத்தில் குடமுருட்டி பாலத்தில் பயங்கரசப்தத்துடன் வெடிகுண்டு ஒன்று வெடித்துச் சிதறியது. அதிர்ந்து போனார்கள் அதிகாரிகள்.காரணம் ராஜீவ்காந்தி அந்த பாலத்தைக்கடந்து சில நிமிடங்கள் தான் ஆகியிருந்தன. குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் சில துண்டுகாகிதங்களும் பறந்து கிடந்தன. தமிழ்நாடு விடுதலைப்படை என்று அந்த காகிதத்தில் எழுதப்பட்டிருந்தது. இதன் பிறகுதான் இந்த தீவிரவாதிகளை அடக்க தனி க்யூ ப்ராஞ்ச்படைகள் அமைக்கப்பட்டனது.வழக்கு விசாரணையின்போது 'தமிழரசன், ஜெகந்நாதன் மற்றும் தினேஷ் மாஸ்டர் ’ என்று மூன்று பயங்கரவாதிகள் காரணம் என்பதை கண்டு பிடித்தனர், அதுவும் இந்த தினேஷ் மாஸ்டர் இலங்கையை சேர்ந்த அந்நிய நாட்டு பயங்கரவாத குழுவான ltte என்றதும் அதிர்ந்து போனார்கள்,
அரியலூர் மருதையாற்று பாலம் தரப்பு -
வன்னி LTTE பயங்கரவாதி பிரபாவின் உத்தரவில் பயங்கரவாதி தமிழரசன் மேற்கொண்ட மருதையாற்று பாலம் மீதான வெடிகுண்டு தாக்குதல் முதல் பல சம்பவங்களுக்கு சட்டவிரோத பயங்கரவாத சம்பவங்களுக்கு LTTE பிரபாவின் மூலம் வந்த உத்தரவில் LTTE உளவாளி திணேஸ் தமிழரசனை கொண்டு நிறைவேற்றினான்.
தமிழீழத்தை அங்கீகரிக்குமாறும், ஈழ போராளி குழுக்களில் LTTE இயக்கத்தை மட்டும் ஆதரிக்குமாறும் கோரி 1987ல் அரியலூரில் மருதையாற்றுப் பாலத்தில் வெடிகுண்டு வைத்து தகர்தான் தமிழரசன்,
15.3.87 அன்று காலை 4.45 மணிக்கு மலைக்கோட்டை எக்ஸ்பிரஸில் டிரைவர் வெள்ளையன், 'தன் இரவு ட்யூட்டி முடியப்போகிறது (?!), காலையில் போய் நிம்மதியாகத் தூங்கலாம்’ என்ற எண்ணத்துடன் பாலத்தின் வட புறம் நுழைந்தபோதுதான், தென்புற மூலையில் திடீரென வெடிச் சத்தம். அவர் திடீர் பிரேக் போட்ட இரண்டு நிமிடங்களில் எல்லாமே முடிந்துவிட்டன.
குண்டு வெடித்த பிறகு, தண்டவாளத்தில் ஏற்பட்ட பாதிப்பினால்தான் விபத்து ஏற்பட்டது என்பது ரயில்வே அதிகாரிகளின் கருத்து. எட்டுப் பெட்டிகள் ஒன்றுக்குள் ஒன்று நுழைந்து, அந்தரத்தில் தொங்கி - அந்தப் பயங்கரத்தை - விவரிக்க வார்த்தைகளால் முடியாது. பாலத்தின் தென் முனையில் இருந்த ஒரு தூணில் வெடிகுண்டு வைக்கப்பட்டு, அதனுடன் இணைக்கப்பட்ட ஒயர், அங்கு இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு பனை மரத்துக்கு அருகில் வைக்கப்பட்டு இருந்த பெட்டி போன்ற மின் அமைப்புக் கருவியுடன் இணைக்கப்பட்டு இருந்தது.
அன்றைய ஜூனியர் விகடன் பதிப்பு இவ்வாறு சொன்னது அந்த கோர செயலை, குண்டு வெடித்த பிறகு, தண்டவாளத்தில் ஏற்பட்ட பாதிப்பினால்தான் விபத்து ஏற்பட்டது என்பது ரயில்வே அதிகாரிகளின் கருத்து. எட்டுப் பெட்டிகள் ஒன்றுக்குள் ஒன்று நுழைந்து, அந்தரத்தில் தொங்கி - அந்தப் பயங்கரத்தை - விவரிக்க வார்த்தைகளால் முடியாது. பாலத்தின் தென் முனையில் இருந்த ஒரு தூணில் வெடிகுண்டு வைக்கப்பட்டு, அதனுடன் இணைக்கப்பட்ட ஒயர், அங்கு இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு பனை மரத்துக்கு அருகில் வைக்கப்பட்டு இருந்த பெட்டி போன்ற மின் அமைப்புக் கருவியுடன் இணைக்கப்பட்டு இருந்தது.
“மத்திய மாநில அரசுகளே தமிழீழத்தை அங்கீகரி, விடுதலை புலிகளை மட்டும் போராளி குழுவாக ஆதரி !” என்ற பிரசுரங்களை தமிழ்நாடு விடுதலைப்படை என்னும் பெயரால் பாலத்தின் அருகில் ஒட்டி இருந்தனர். இது முழு இந்தியாவிலும் எதிரொலித்தது. இச் சம்பவத்தில் திருச்சி நோக்கி வந்த மலைக்கோட்டை எக்ஸ்;பிரஸ் ரயில் கவிழ்ந்து 35 அப்பாவி பயணிகள் மரமணமடைந்ததால் இது முழு இந்தியாவிலும் பரபரப்பான செய்தியானது.LTTE பிரபா வழமை போல் தமிழரசன் கூட எந்த தொடர்ப்பும் இல்லை, இந்திய இறையாண்மைக்கு நாம் ஒருபோதும் பங்கம் ஏற்படுத்தமாடோம் என்று அறிக்கை விட்டார்கள், பழி தமிழரசன் மேல் பயன் LTTE பயங்கரவாதிகளுக்கு, ஆனால் தமிழக உளவுத்துறை கையில் ஆதாரங்கள் இருந்தும் அவர்களை பல அப்பாவி தமிழர்கள் உயிர் இழந்த போதும் செயல்படவிடாமல் முடக்கி போட்டது தமிழக அரசு, ஆகையால்தான் பொன்பரப்பி வங்கி கொள்ளை சம்பவத்துக்கு முன் பாலம் தகர்ப்பில் மூளையாக இருந்த LTTE பயங்கரவாதி தினேஷ் உடனே இரகசியமாக இலங்கைக்கு படகு மூலம் தப்பிவிட்டான், அல்லது தப்பவைக்கப்ட்டான்,ராஜீவ் கொலைவரை இதே நிலைதான்,
வங்கி கொள்ளை தமிழரசன் முடிவு -
பாலம் தரப்பின் பின் LTTE தமிழரசன் குழுவுடன் உள்ள நேரடி தொடர்ப்பை குறைத்து கொண்டார்கள், ஆனால் தமிழக அரசியல் வாதிகள் வைகோ, கொளத்தூர் மணி வழியே மிக ரகசிய தொடர்பில் இருந்தார்கள், காரணம் இந்த சம்பவம் குறித்து RAW அமைப்பு "இந்தியாவில் பயங்கரவாதம் செய்தால் இல்லாது ஒழிக்க படுவீர்கள்" என்று எச்சரிக்கை செய்தார்கள் பிரபாகரனை,
இந்த நேரடி தொடர்பு இல்லாது போனதால் தன்னிடம் உள்ள குழுவை தக்க வைக்க தமிழரசனுக்கு பணம் தேவை பட்டது, இதற்க்கு உதவ என்ன செய்யலாம் என்று LTTEயினரை தொடர்புகொள்ள முயற்சித்து கொண்டிருந்த வேலை "LTTE ரகசிய தகவல் அனுப்பினார்கள் அதில் பிரபாகரன் ஆரம்ப காலத்தில் செய்த வங்கி கொள்ளைகள் போன்று கொள்ளையடித்து நிலைமையை சமாளிக்கவும், இங்கும் நிலமை சரியில்லை போர் உக்கிரமாக இருக்கிறது, வெகு விரைவில் ஒன்றிணைவோம் என்றது அந்த செய்தி,
தமிழரசன் LTTE தொடர்புக்கு பின் கொள்கை என்று எதுவும் இல்லாமல் மூளை மழுங்கடிகபட்டு LTTE கொடுத்த தங்க பிஸ்கட்கள் தமிழரசனை அவனது கொள்கைகள் சிதறடித்து பல சமூக விரோத மக்கள் விரோத செயல்பாடுகளை செய்து வந்தான் ஆகையால் தமிழரசனுக்கு பல வழிபரி கொள்ளைகள் செய்து பழக்கம் உண்டு, கூடுதலாக கட்டபஞ்சாயத்து, திருட்டு, கடத்தல், கூலிக்கு கொலை, வியாபாரிகளிடம் மாமூல் வசூலிப்பு சகஜம்தான், ஆகையால் பேங்கில் சென்று லம்பாக கொள்ளையடிக்கும் யோசனை பிடித்திருந்தது,
தமிழரசன் முதல் வங்கி கொள்ளை முயற்சி -
வங்கி கொள்ளை அனுபவம் இல்லாது உட்கோட்டை வங்கியை கொள்ளையிட சென்றபோது அங்கிருந்த மக்கள் பயங்கரவாதி தமிழரசனையும் அவரது அவனது ஆட்ககளையும் பொதுமக்கள் விரட்டினர். ஆனால் இவர்கள் காரில் ஏறி இலகுவாக தப்பிச் செல்லக்கூடியதாக இருந்தது.
தமிழரசன் இரண்டாவது வங்கி கொள்ளையும் முடிவும் -
முதல் வங்கி கொள்ளையில் தோல்வி அடைந்தாலும் அது சில படிப்பினைகள் தந்தது, வங்கி கொள்ளை என்பது எளிதல்ல என்றும் வங்கியின் உள்ளக செயல்பாடுகள், தப்பிக்கும் வழிகளை ஆராய்ந்து திட்டம் போட்டு செய்ய வேண்டும் என்பது, ஆகையால் தன் சொந்த ஊர் பொன்பரப்பியில் உள்ள ஸ்டேட் பேங்கில் வேலை செய்யும் நண்பர் ஒருவர் உதவியுடன் பலமுறை வங்கிக்கு சென்று உளவு பார்த்து இரண்டாவது முயற்சியாக 01.09.1987ம் அன்று பயங்கரவாதி தமிழரசன் சொந்த ஊரான பொன்பரப்பியில் ஸ்டேட் பேங்கில் கொள்ளையடிக்க முயன்ற பயங்கரவாதி தமிழரசன் அங்கும் சிக்கிகொண்டன், தமிழரசன் ஏற்கனவே அந்த பகுதியில் தமிழரசன் குழு தொடர்ந்து நடத்திய வழிப்பறி கொள்ளை அதனால் ஆத்திரம் அடைந்து இருந்த பொதுமக்கள் சிக்கிய தமிழரசன் உட்பட அவனது குழுவினர் ஜந்;துபேர் பொது மக்களால் சூழப்பட்டு அடித்தே கொல்லப்பட்டனர்,
கூடா நட்ப்பு கேடாய் முடிந்தது ..