Thursday, 29 December 2016

இந்திய தேசவிரோத தமிழர் விரோத நாகபாம்பு #ஆடிட்டர்_குருமூர்த்தி
===================================================
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ், 20-09-1997 அன்று "#US_plots_Gujral_Sharif_show" என்ற தலைப்பில் இந்த நாகபாம்பு ஆடிட்டர்_குருமூர்த்தி அமெரிக்காவின் CIA உளவாளி என்று கட்டுரை எழுதி உள்ளனர், தற்போது இந்தியாவின் நெருங்கிய நட்ப்பு நாடு அமேரிக்கா, அதே நேரம் கிளின்டன் நிர்வாகத்துக்கு முன்பு வரை அமேரிக்கா இந்தியாவை எதிரி நாடுகளில் லிஸ்டில் வைத்திருந்தது, பாகிஸ்தானுக்கு அதிநவீன ஆயுதங்களை கொடுத்தது, இந்திய பாதுகாப்பு ராணுவ தகவல்களை ஆடிட்டர்_குருமூர்த்தி போன்ற எச்சக்கலளை நாய்களை வைத்து உளவு பார்த்தது, ஆக இந்தியாவின் ஒரு பிரபல நாளிதழ் அமெரிக்காவின் உளவாளி என்று வெளிப்படையாக சொன்ன இந்த ஆடிட்டர்_குருமூர்த்தி தற்போது இந்திய தேசியவாதியாக தன்னை காட்டிக்கொள்வது வியப்பு தான் ...குறிப்பாக வலதுசாரி சித்தாந்த தேசியவாத கட்சியான பாஜக அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்குவது, தன்னை இந்திய தேசிய நலன் சார்ந்து உழைப்பவனாக காட்டி கொள்வது என்ன கொடுமை பாருங்க ...
தமிழர் விரோத அரசியல்
===================
தமிழர்களை சாதி வழியே மோதவிட்டு அவர்களை பிரித்துப்போட்டு அது திராவிட கட்சியாக இருந்தாலும் தலைமையை ஆக்கிரமிக்கும் ஒரு பாப்பாரா கூட்டம் தொடர்நது இயங்குவது அனைவரும் அறிந்தது, இவைகளை சிறப்பாக செய்ய சிறந்த ஊடகபலம் தேவை அதற்க்கு அவர்களிடம் உள்ள ஊடக ஆயுத கருவிகள் #தினமலர்,#துக்ளக், #விகடன் குழுமம் ஊடகம் இதற்க்கு சான்று, இவைகளின் ஊடே தொடர்ந்து தமிழர் விரோத செயல்பாடுகளை முன்னெடுக்கும் மறைமுக பிரித்தாளும் சூழ்ச்சிகள் பல பல,

இவர்கள் யாரை வேடுமானாலும் தமிழகத்தில் நல்லவர்கள் என்றும் கெட்டவர்கள் என்றும் மக்கள் மனதில் ஒரு உளவியல் தாக்கத்தை ஏற்படுத்துவர்,

அமரிக்காவின் பீட்டா போன்ற அமைப்புகளை இந்தியாவிற்கு அழைத்து வந்து அதன் மூலமும் வேலை செய்வார்கள், தமிழக பீட்டா அமைப்பின் தலைவர் யார்..? இதே பார்ப்பன கூட்டம் தான் இவர்கள்தான் அமெரிக்காவின் பொருளாதார நலன் சார்ந்த இந்தியாவில் உள்ள விவசாயம் முதல் அதை சார்ந்த விலங்குகள் வரை தீர்மானிப்பார்கள், இந்திய தமிழர் நலன் கிடையாது காரணம் இவர்களின் முதலாளி அமெரிக்க கம்பெனிகள், அமேரிக்கா தற்போது நட்ப்பு நாடு என்றாலும் ஆடிட்டர்_குருமூர்த்தி போன்ற உளவாளிகளை கொண்டு இந்தியாவில் அவர்களின் பொருளாதார வளம்சார்ந்த எதையும் சாதிக்கமுடியும்,

சிறந்த உதாரணம் #ஜல்லிக்கட்டு, இவர்களுக்கு கட்சி கிடையாது இவர்கள் ஒரு ரகசிய நெட்ஒர்க், தங்கள் சாதி மற்றும் எதையும் செய்வார்கள், ஜல்லிக்கட்டு தடைக்கு முக்கிய காரணம் காளைகளை காட்சி பட்டியலில் சேர்த்த #ஜெய்ராம்_ரமேஷ் கர்நாடக பாப்பான் நினைவில் கொள்ளவும், அவனுக்கும் இந்த ஆடிட்டர்_குருமூர்த்தி மற்றும் பீட்டா அமைப்புக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது ..

ஊரில் உள்ள எல்லாருக்கும் நல்லவர் கெட்ட்டவர் சான்றிதழ் கொடுக்கும் இந்த கூட்டம் காஞ்சி காமகேடியால் ஏவப்பட்ட கூலி படை பட்ட பகலில் பெருமாள் சன்னதியில் உள்ளே வெட்டி சாய்க்க பட்ட சங்கரராமன் குடுமபத்துக்கு நியாயம் பேசி இருப்பார்களா..? இல்லை காமகேடி ஸ்வாமிகளை கொலைகாரன் என்று பெருமாள் சாட்சியாக இருக்க அதை கூட மறுத்து காமகேடியை ஒப்புக்கொண்டு இருப்பார்களா..? மாறாக சொல்லி வைத்தாற்போல் காமகேடிகளை கூட்டாக பாதுகாப்பவர்கள் இவர்களே ..இதற்க்கு அந்த பெருமாளே சாட்சி ...
தங்கள் சமூகத்துக்கு ஒரு பாதுகாப்பு இந்து என்ற சமய குடைக்குள் நுழைந்துகொள்வார்கள், இந்து சமயமோ அதன் தர்ம்மமோ இவர்களை சார்ந்தது என்று திக போன்ற இயக்கங்கள் முட்டாள் தனமாக மக்கள் மனதில் பதியவைக்க இவர்களின் தந்திரமும் உள்ளது, இந்து சமயம், இந்து வேதங்கள் எந்த சாதிக்கும் சொந்தம் கிடையாது இந்தியாவில் உள்ள அனைவரின் பாரம்பரியம் அது, சுப்ரீம் கோர்ட் கோடிட்டு காட்டியது போல் அது இந்தியர்களின் வாழ்வியல்முறையே ஒழிய பார்ப்பனர்களின் ஏக போகத்துக்கு சொந்தமானது இல்லை, கோவில்களை நாம் கட்டி இவர்களை பூஜை அறையில் வேலைக்கு அமர்த்தியுள்ளோம், வெறும் கோவில் வேலையாட்கள் தான், அதை தவறான புரிதலாக ஏற்படுத்தியது ஒரு தந்திரம், சிறுபான்மையாக உள்ள அவர்கள் சமூகம் ஏற்படுத்திய தந்திரம் , சில தூய உள்ளம் கொண்ட நபர்கள் பார்ப்பனர்களின் உண்டு ஆனால் பெரும்பான்மை ஒரு நச்சு பாபம்ப்புகள் கூடாரம், அதிக மாற்று மத மாற்றம் அடைந்தவர்கள் இவர்கள் சமூகமாக இருக்கும், தெரஸாவிற்கு பிறகு தலைமை பொறுப்பில் உள்ள நிர்மலா ஒரு பாப்பாத்தி

,ஸ்வாதி பிலால் மாலிக் உலகம் அறிந்து, ஜெயாவின் அண்ணன் மகள் தீபா பேட்ரிக் உலகம் அதிகம் அறியாத உண்மை, மாதவன் என்று ஒரு பெயரை சொல்லும் பூ பொட்டு வைக்காத அமங்களி கோலத்தில் உள்ள தீபாவின் சட்டப்படியான பெயர் தீபா பேட்ரிக், அதை என்றாவது சொல்லி இருக்காரா மிஸஸ் பேட்ரிக் ...?
இல்லை அவர் சார்ந்த அவருக்கு குடை பிடித்து புறவாசல் வழியாக ரத்த பந்தம் காட்டி தமிழர்களை ஏமாற்றும் பார்ப்பன கூட்டம் சொல்லி இருக்குமா..? ஜெயாவுடன் உண்மையான பிரச்சனை இந்த மதம் மாற்றம் மற்றும் அவரின் தம்பி தீபக் கூட தீபாவை ஒதுக்கி வாழ்வதும் இந்த மதமாற்றம், அவரின் தகப்பனார் ஜெயக்குமார் தூக்க மாத்திரை சாப்பிட்டு மனம்நொந்து சாக காரணம் இந்த மதமாற்றம் சொல்லி இருக்காரா தீபா பேட்ரிக் இதை ..? இல்லை மத மாற்றத்தை தடுக்க முன்னிற்பதுபோல் காட்டிக்கொள்ளும் மதம் மாறியவர்களை வசைபாடும் பார்ப்பன கூட்டமாவது ஒப்புக்கொண்டும் உள்ளதா..? மாறாக அவர்களின் தினமலர் அந்த மதமாற்றத்தை கூட சமாளிப்பு செய்து அது ஒரு பிரச்சனையே இல்லை என்று சொல்லும் பச்சோந்தி தனம் என்னவென்று சொல்வது ..?
http://www.dinamalar.com/news_detail.asp?id=1678193

இவர்களை பொறுத்தவரை சமயத்துக்கு தகுந்தாற்போல் வளைவு நெளிவு செய்வார்கள் ராணிகாந்த், முரசொலி மாறன் என்று பிரபலங்கள் பணக்காரர்களை பெண்களை கொடுத்து மடக்கி கொள்வார்கள்,
இங்கு நாம் பேசுவது சாதி வெறி என்றால் தினமலர் துக்ளக் விகடன் மூலம் அவர்கள் பேசுவது என்னவென்று விளக்கட்டும் ..

நாங்கள் பதவிசுகத்துடன் ராஜாஜி போல நோகாமல் உப்பு காட்சி நாடகம் நடத்தியவர்கள் கிடையாது வாள்களை தூக்கினோம், நேதாஜியின் INA படையின் முதுகெலும்பாய் இருந்து சுதந்திர போராட்டத்தில் களத்தில் துப்பாக்கியுடன் நின்றவர்கள், இன்றும் தேசத்தின் பாதுகாப்புப்படைகளில் பரவிக்கிடக்கிறோம், இவர்களை போல உளவாளிகளாக ஆடிட்டர் அரசியல் ப்ரோக்கர் வேலை செய்து பிழைப்பவர்கள் அல்ல

வெளிப்படையான சாதிவெறி சர்ச்சை -
====================
#விவேகானந்தர் பிராமண சமூகத்தில் பிறக்கவில்லை என்பதால் அவர் துறவி ஆகும் தகுதி இல்லை என்று சொல்லி வெளிப்படையாக இந்தியாவின் மஹா குரு இந்துமதத்தின் சின்னமாக உள்ள துறவியை இழிவாக பேசி சர்ச்சைக்குள் உள்ளானான் இந்த தரகு மாஸ்டர் குருமூர்த்தி..
இது வழி வழியாக தவறியும் இந்துமத மத்திய பீடம் மற்றும் சமக்கிரித்த மொழியை தங்களுடைய சொத்து போல போலியாக கட்டி எழுப்பிய உளவியல் தந்திரம்,
ஒரு .முறைசென்னை ஐஸ்கவுசில் #சுவாமி_ விவேகானந்தர் தங்கி மக்களை சந்தித்தார். கூட்டத்தில்
ஒரு பறப்பாப்பான் வந்து மிக சப்தமாக சுவாமி விவேகானந்தரிடம் " பிராமணர்களுக்கு மட்டுமே சன்னியாசத்திற்கு உரிமை உள்ளது . நீங்கள் ஒரு சூத்திரர் . நீங்கள் எப்படி சன்னியாசி ஆகலாம் . என்று கேட்டார். அதற்கு சுவாமிஜி ,"ஒவ்வொரு பிராமணனும் ,"யமாய தர்ம ராஜாய சித்ர குப் நாய வை நம " என்று யாருடைய திருவடிகளில் மலர்களை அர்ப்பணிக்கி றானோ (சந்தியா வந்தனம் ஸ்லோகம் )
அந்தச் சித்ரகுப்தனின் காயஸ்த குலத்தின் வழி வந்தவன் நான் . . எனவே பிராமணர்களுக்கு சந்நியாசம் பெற உரிமை உண்டு என்றால் எனக்கு அவர்களை விட அதிக உரிமை உண்டு . நீங்கள் சம்ஸ்கிருதத்தில் என்னிடம் கேள்வி கேட்டீர்கள் . ஆனால உங்கள் சம்ஸ் கிருத உச்சரிப்பில் மன்னிக்க முடியாத தவறு இருக்கிறது . வார்த்தைகளை தரம் தாழ்த்தக் கூடாது . தவறாக உச்சரிக்க கூடாது உங்கள் உச்சரிப்பில் பிழை இருக்கிறது .எனவே என்னிடம் கேள்வி கேட்கும் உரிமையே உங்களுக்கு இல்லை என்று செருப்படி கொடுத்து ஓடாவிட்டார், இவன் தான் தமிழக மக்களின் நல்லது கெட்டதை இனி துக்ளக் சாதிவெறி பத்திரிகையில் ஆசிரியராக இருந்து தமிழர்களுக்கு தீர்ப்பு சொல்லி செருப்படி வாங்க இருக்கும்
குரு மூர்த்தி ..

பணக்காரனுக்கு கருப்பை வெள்ளையாக்கும் தரகு (ஆடிட்டர்) வேலைகளை செய்வது இவனுகளுதான் அதிகம், இவனுகள் பிரதமர் கருப்பு பண ஒழிப்பு பத்தி ஆதரவா பேசுவது இன்னொரு கொடுமை, நியாயமாக ஏழைகளுக்கு வளர்ச்சிப்பணிகளுக்கு வரியாக போக வேண்டிய பணத்தை ஒழிக்கும் வித்தை கற்ற இவனுகள் குறிப்பா பிர்லா குழுமம் போன்ற பெரிய பணக்காரர்களுக்கு ஆலோசனை வழங்கும் இந்த தரகு மாமாவுக்கு என்ன தகுதி இருக்குன்னு கேட்டு சசிகலா பொய்ப்பா புருஷன் மூஞ்சிய பெருத்த அதிமுக வளர்மதியை விட்டு பேக்கவிடணும் ...

இந்த க்ரூபில் இருந்த சோ மறைவுக்கு பின் இந்த விஷப்பாம்பு ஆடிட்டர்_குருமூர்த்தி துக்ளக் ஆசிரியராக பொறுப்பேற்று உள்ளான், சோவை விட கொடும் விஷப்பாம்பு வந்துள்ளது...
ஆனா விஷ பாம்புகளின் கழுத்தை கவ்வும் தந்திரம் கற்றவர்களிடம் இவர்கள் இனி அரசியல் செய்ய போகிறார்கள்......அது காலம் பதில் சொல்லும் ...
- ஜெய் ஹிந்த்

Tuesday, 13 December 2016

வர்தாபுயல் நிவாரணத்தில் கலக்கும் #மக்கள்_முதல்வர் ..திரு ஒ.பன்னீர்செல்வம்

கடந்த 2015-ம் ஆண்டு சென்னை வெள்ளத்தின்போது ஜெ தலைமையிலான
தமிழக நிர்வாகம் முடங்கி கிடந்தது, நிரம்பிய செம்பரம் பாக்கம் ஏரியை திறப்பதிர்க்கான அதிகாரம் ஜெயாவிடம் இருந்தது, அவரையோ எளிதில் யாரும் நெருங்க முடியாது, இந்த ஒரே இடத்தில் அதிகாரம் குவிந்ததின் விளைவைவாக ஏறி நிரம்பி உடையும் தருவாயில் வேறு வழியில்லாமல் பொதுபணித்துறை அறிவிப்பு இல்லாமல் திடீர் என திறந்து விட அது சென்னை நகரை சூழ்ந்து வெள்ளக்காடனாது, மக்கள் செய்வதறியாது திகைத்து நின்றது, அப்போதும் ஜெயா மாநில அரசு செயல்படவில்லை என்பது கொடுமை, மத்திய அரசு ராணுவத்தை அனுப்பி அனுமதிக்கி கெஞ்சிக்கொண்டு இருந்தது, கடைசியில் விமானநிலையத்தில் வெள்ளம் புக அதை சாக்காய் வைத்து ராணுவம் மீட்ப்பு பணிக்கு வந்தது, பல்வேறு தொண்டு நிறுவனகள் கொடுத்த உணவில் உயிர் வாழ்ந்தனர் சென்னை மக்கள்,
இது மக்கள் மத்தியில் பலத்த விமர்சனங்கள் எழுந்தன. இதன் காரணமாக, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது சென்னையில் பெரும்பாலான தொகுதிகளில் அ.தி.மு.க தோல்வியை தழுவியது. இதற்கு மழையின்போது செயல்படாத அரசின் செயலற்றத் தன்மையே காரணமாக இருந்தது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பின்... புதிய முதல்வராக பதவி ஏற்றுள்ள ஓ.பி.எஸ்ஸின் செயல்பாடு சுதந்திரமாகவும், துரிதமாகவும் இருப்பதற்கு... ‘வர்தா’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ஓர் எடுத்துக்காட்டாக இருக்கிறது.
வர்தா புயலை ஒட்டி தமிழக அரசு எடுத்திருந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடங்கி, மீட்புப் பணிகள் வரை அனைத்தும் மக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளன. இதற்காக, தமிழக அரசு சுறுசுறுவென செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த அரசை இயக்கும் ஓ.பி.எஸ்., ‘வர்தா’ முன்னெச்சரிக்கைகளை எப்படி எடுத்தார் என்பதை விவரிக்கும் தொகுப்பு இங்கே...
‘வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் வர்தா புயல் சென்னை அருகே கரையைக் கடக்கக் கூடும்’ என கடந்த 10-ம் தேதி இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது. அந்த அறிவிப்பு வந்தவுடன், தமிழக அரசு சுதாரித்துக்கொண்டது. புயலின் தாக்கம் தொடர்பாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனே எடுக்குமாறு தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்ட நிர்வாகங்கள் புயலை எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருக்கும்படி தலைமைச் செயலகத்தில் இருந்து உத்தரவுகள் பறந்தன. 11-ம் தேதி மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு செய்தார். புயலின்போது உதவி தேவைப்படுவோரின் வசதிக்காக அவசர தொலைபேசி எண்கள் மற்றும் வாட்ஸ்அப் எண்களும் அறிவிக்கப்பட்டன. புயலினால் பாதிக்கப்படும் மக்களுக்கும் உடனடி நிவரணம் கிடைக்க ஏதுவாக, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் கண்காணிப்பு அலுவலர்களை அரசு நியமித்தது. சென்னை மாநகராட்சிக்கு மட்டும் 16 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். அத்துடன் காஞ்சிபுரத்துக்கு 6 அதிகாரிகள், திருவள்ளூருக்கு 6 அதிகாரிகள், விழுப்புரத்துக்கு 1 அதிகாரி உட்பட 29 பேர் நியமிக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்ட நிர்வாகங்கள் புயலை எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருக்கும்படி தலைமைச் செயலகத்தில் இருந்து உத்தரவுகள் பறந்தன. 11-ம் தேதி மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு செய்தார். புயலின்போது உதவி தேவைப்படுவோரின் வசதிக்காக அவசர தொலைபேசி எண்கள் மற்றும் வாட்ஸ்அப் எண்களும் அறிவிக்கப்பட்டன. புயலினால் பாதிக்கப்படும் மக்களுக்கும் உடனடி நிவரணம் கிடைக்க ஏதுவாக, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் கண்காணிப்பு அலுவலர்களை அரசு நியமித்தது. சென்னை மாநகராட்சிக்கு மட்டும் 16 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். அத்துடன் காஞ்சிபுரத்துக்கு 6 அதிகாரிகள், திருவள்ளூருக்கு 6 அதிகாரிகள், விழுப்புரத்துக்கு 1 அதிகாரி உட்பட 29 பேர் நியமிக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டனர். 
11-ம் தேதி மாலை முதல்வர் ஓ.பி.எஸ் தலைமையில் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையக் கூட்டம் நடந்தது. இதில் வர்தா புயலை எதிர்கொள்ள இதுவரை எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஓ.பி.எஸ் ஆய்வு செய்தார். ராணுவம் மற்றும் மத்தியப் படைகள் தயார் நிலையில் இருக்கும்படி தமிழக அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஏற்கெனவே தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 6 குழுக்கள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், சிவாலிக், காட்மட் என்ற இரண்டு கடற்படை கப்பல்கள் சென்னைக்கு அருகில் கடலில் மீட்புப் பணிக்காக நிறுத்திவைக்கப்பட்டன. 30 படகுகளுடன் கடற்படை வீரர்கள் கொண்ட மீட்புக் குழுவினர் தயாராக நிற்க உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களின் கடலோர வட்டங்களில் உள்ள தகவல் தொழில்நுட்பம் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அல்லது வீட்டிலிருந்தே வேலை பார்க்க அனுமதி அளிக்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தியது. இதற்கான உத்தரவை தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்புத் துறை அரசுச் செயலாளர் அமுதா வெளியிட்டிருந்தார். சென்னையில் உள்ள பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பேரிடர் காலத்தில்கூட ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க முன்வராத நிலையில், அரசின் உத்தரவால் தனியார் நிறுவன ஊழியர்கள் நிம்மதியடைந்தனர். அதேபோல அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. 
இதனிடையே தாழ்வான பகுதிகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் வசித்துவந்தவர்களில் 10,000-க்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். 12-ம் தேதி பிற்பகல் புயல், கரையைக் கடக்கத் தொடங்கிய நிலையில், நேற்று (13-12-16) காலை மீண்டும் ஓர் அவசர கூட்டத்தைக் கூட்டி அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார் முதல்வர். 12-ம் தேதி இரவு எண்ணூர், கத்திவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தற்காலிக நிவாரண முகாம்களுக்குச் சென்ற முதல்வர், மக்களுக்கு வழங்கப்பட்ட உணவுகளை ஆய்வு செய்தார். மேலும், அங்கு செயல்பட்டு வந்த மருத்துவ முகாம்களையும் பார்வையிட்டு மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி தனது ஆறுதல்களைக் கூறினார்.
மக்களுடன் மக்களாக இரவு பகல் பாராது நின்று மீட்ப்பு பணியை முடுக்கிவிட்டு பம்பரமாக சுழண்ட முதல்வரின் செயல்பாடு மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது, மக்கள் முதல்வர் ஒ பன்னீர்செல்வம் என்று அலைக்கதொடங்கியுள்ளனர்,எளிதில் அணுகி சாதாரண மக்கள் மனதில் இடைபிடித்து உள்ள மக்கள் முதல்வர் இந்த நல்ல  செயல்பாடு தொடர வேண்டும் என்பதே தமிழக மக்களின்  விருப்பம் ..
நன்றி  - விகடன் 



Thursday, 1 December 2016

இலவச காப்பீடு உள்ளிட்ட சிறந்த சேவையை வழங்கும் 'ரூபே' கார்டு என்றால் என்ன..?


'ரூபே' என்பது ரூபாய் மற்றும் வழங்குதல் ('பே'மெண்ட்) என்ற இரு வார்த்தைகளின் கூட்டினால் கிடைக்கும் வார்த்தையாகும். ரூபே-வின் விஷவில் அடையாளங்கள் நவீனமாகவும் மற்றும் வேகமானதாகவும் உள்ளன.வீசா,மாஸ்டர் கார்டு போன்றது, கேஸ்லெஸ் ட்ரான்ஸ்சாக்ஸன்..

பிரதமரின் தண் ஜன் யோஜனா திட்டத்தின் கீழ் திறக்கப்பட்ட அனைத்து வங்கி கணக்காளர்களுக்கு ரூபே அட்டையை வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் சிறு சதவீதம் ரூபே அட்டையை விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய தயாரிப்பு
இந்தப் பணப் பரிவர்த்தனை அட்டை இந்திய தயாரிப்பு என்பதால் இப் பணஅட்டையைக் குறைந்த செலவில் பெற முடியும். இந்த அட்டையின் சேவைகளும் சிற்பாக உள்ளது.
அன்னிய நிறுவனங்களிடம் ஒரு சேவை பெறும்போது பெரும் தொகை செலவிடப்படுகிறது. ரூபே கார்டுகளைப் பயன்படுத்தும் போது பெரும் பகுதி பணம் சேமிக்கப்படுவதுடன் அன்னிய நிறுவனங்களுக்கு இணையான சேவையும் கிடைக்கிறது.
விபத்துக் காப்பீட்டு
இந்த அட்டையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர் எந்தவித கட்டணத்தையும் செலுத்தாமலேயே ரூ.1 இலட்சத்திற்கான விபத்துக் காப்பீட்டினைப் பெறுகிறார்.
இண்டர்நெட் பாங்கிங்
====================
இணையவழி பரிவர்த்தனைகள் மட்டுமல்லாமல் ஒரு தனித்தன்மையான ஷாப்பிங் அனுபவத்தையும் ரூபே அட்டையை வைத்திருப்பவர்கள் பெறுவார்கள். ரூபே அட்டையை அனைத்து ATM இயந்திரங்களிலும் மற்றும் பெரும்பாலான வணிக நிறுவனங்களின் விற்பனை புள்ளிகளிலும் பயன்படுத்த முடியும். மேலும், இணைய வழி பரிவர்த்தனைக்கும் பயன்படுத்த முடியும்.
கான்டெக்ட்லெஸ்
=================
புதுமையான பணப் பட்டுவாடாவிற்கான வாய்ப்புகளான தொடர்பில்லாத வழிநடத்துதல் (Contactless to facilitate) மற்றும் மின்னணு முறையில் சிறிய டிக்கெட் பேமண்ட்களின் செயல்வேகத்தை அதிகரித்தல் போன்றவற்றை நல்ல உறுதியுடன் ரூபே வழங்குகிறது.

தரமான சேவை
==============

அடுத்தச் சில வருடங்களில் விசா மற்றும் மாஸ்டர் அட்டைகளை நீங்கள் பயன்படுத்துவதைப் போலவே ரூபே அட்டைகளையும் உங்களால் எளிமையாகவும் மேம்படுத்தப்பட்ட சேவைகளுடன் பயன்படுத்த முடியும் சூழல் உருவாகி உள்ளது.

டெலோ இயக்க  தலைவர் சிறீசபாரத்தினம் மற்றும் சக தோழர்கள் விடுதலைப் புலிகளால் சகோதரப் படுகொலை செய்யப்பட்ட 25வது வருட நினைவஞ்சலிக் கூட்டத்தில்  புலிகள் அமைப்பில் இருந்த வாசுதேவன் ஆற்றிய உரை.

                                  டெலோ இயக்க  தலைவர் சிறீசபாரத்தினம்

மகாத்மா காந்தியடிகள் கூறிய ஒரு வாசகம்! கண்ணுக்கு கண்ன் என்பது  உலகை குருடாக்கிவிடும்.மன்னிப்பு இல்லையேல் எதிர்காலம் இல்லை என்று நிற வெறிக்கெதிராக குரலெழுப்பிய Desmond Tutu ஆணித்தரமாக கூறுகிறார். மன்னிப்பு என்பது மறப்பதற்காக அல்ல! மாறாக மன்னிப்பு இல்லாவிட்டால் மனித எதிர்காலம் இல்லாது போய்விடும் என்று கூறுகிறார். இன்று நான் உங்கள் முன்நின்று உரையாற்றுவது எனது கடந்த காலத் தவறிற்கு பிராயச்சித்தம் தேட அல்ல. நாம் விட்ட தவறுகளை நீங்கள் இன்று மன்னித்தபோதும் நாம் இறக்கும் வரை அது நம்முடன் கூடவே பயணித்து அது எம்மை சித்திரவதை செய்யும். ஆனால் இன்று நீங்கள் என்னை இங்கு பேச அழைத்ததன் மூலம் அந்த சித்திரவதையில் இருந்து ஒரு சிறிய அசுவாசத்தை பெற உதவியிருக்கிறீர்கள். அதற்கு நான் உங்களிற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்.

தொடர்ந்து பிரச்சாரம் செய்வதால் பொய் உண்மையாகாது; யாவரும் கவனிக்கவில்லை எனில் உண்மை பொய் ஆகாது. பொது மக்கள் துணையின்றியும் உண்மை நிலைத்து நிற்கும். அது தன்னிலையுடையது. மகாத்மா காந்தியவர்கள் கூறிய இன்னுமெரு வாசகம். 1986 சித்திரை மாதம் 29ம் திகதி எமது தேசிய விடுதலைப் போராட்டம் தனது சாவு மணியை அடிக்க தொடங்கிய நாள்! நானும் எனது சகாக்களும் ஏன் எதற்கு என்று கூட கேள்வி கேட்க திரணியற்று மனித அவலம் ஒன்றிற்கு துணை போன நாள்!
பருத்தித்தித்துறை இராணுவ முகாமை தாக்க பல படையணிகளுடன் பயிற்சி பெற்ற நாம் திடீரென்று விடுதலைப் புலிகளின் யாழ் தளபதி கிட்டுவால் ஒரு அவசர கூட்டத்திற்கு அழைக்கப்படுகிறோம். நாம் ரெலோ மீது தாக்குதல் நடத்த போகிறோம் என்று கூறியவுடன் எமக்கு எதுவுமே புரியவில்லை. எமது போராளிகளை அவர்கள் கைப்பற்றி வைத்திருக்கிறார்கள் அவர்களை மீட்க நாம் கல்வியங்காட்டை சுற்றிவளைக்கப் போகிறோம் என்ற விளக்கத்துடன் பாரிய சகோதரப் படுகொலைக்கான திட்டமிடல் தொடங்குகிறது. அதீத விசுவாசம் கொண்டவர்கள் தலைமை கூறியதை விட மோசமான மனிதவதைகளை செய்தனர்! தலைமைக்கு பணிந்தவர்கள் தலைமை கூறியதை அப்படியே செய்தார்கள். மனிதாபிமானமுள்ளவர்கள் விறைத்துப் போய் செய்வதறியாது திகைத்து நின்றனர். சரணடைந்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்! தூங்கியவர்கள், தூங்க முடியாது வருத்தத்தில் படுத்திருந்தவர்கள், தப்பியோடியவர்கள் வெள்ளைக்கொடி பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்று ஒருவரைக் கூட மிச்சம் வைக்காது வேட்டையாடல் நடைபெற்றது.
தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்காக தம்மை அர்ப்பணிக்க தயாராக இருந்த நூற்றுக்கணக்கான போராளிகள் தெருநாயை சுடுவது போல் வேட்டையாடப்பட்டார்கள். ஆனால் மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். 3 நாட்களாக கல்வியங்காட்டு சந்தியில் காவல் கடமையில் இருந்த எனக்கு கோப்பி முதல் 3 நேர உணவும் தந்து உபசரித்தார்கள். தமிழ் மக்களின் விடுதலைக்காக என்று கட்டியெழுப்பிய மற்றைய இயக்கங்கள் தம் சொந்த சகோதர்கள் வேட்டையாடப்படுகையில் கைகட்டி மௌனமாக வேடிக்கை பார்த்தார்கள்!
நரபலி எடுத்துக் களைத்த அனைவரும் மீண்டும் முகாம் திருப்புகிறோம். மனச்சாட்சி உறுத்தியவர்கள் ஒரு சிலர் ஒளிவில் சிகரட் புகைக்க ஒதுங்கி பேசா மடந்தைகளாக அப்படியே மௌனத்து போனோம்! பயம் ஒரு புறம்! போராட்டம் சூன்யமாகி விட்டதே என்ற ஆதங்கம் ஒரு புறம்! கொல்லப்பட்டவர்கள் எம்மவர்கள் என்ற மனச்சாட்சியின் உறுத்தல் ஒரு புறம்! அன்று முதல் நாம் ஒரு நடைபிணமாகவே மாறி விட்டோம். ஆனால் அந்த வேதனை ஆறுவதற்கு முன்பே ஆயுதங்களை கட்டி தாக்குதலுக்கு தயாராகச் சொல்லி மீண்டும் ஒரு கட்டளை மே 6ம் திகதி அதிகாலை வருகிறது! தலையிடி காய்ச்சல் என்று சாக்கு கூறிய இரண்டு போராளிகள் தும்புக்கட்டையால் நையப்புடைக்கப்பட்டதை பார்த்ததும் எல்ப் ட்ரக்கில் முண்டியடித்தபடி கோழைகளாக அடுத்த கொலைக்களத்திற்கு புறப்பட்டோம்.
அன்று கோண்டாவில் சுற்றிவழைப்பில் எனக்கு கோண்டாவில் பஸ் டிப்போவிற்கு அருகில் காவல் கடமை! ஒரு வயது முதிர்ந்தவர் என்னுடன் பேசினார். நான் கொஞ்சம் விரக்தியாக பேசியதாலே என்னவோ துணிந்து ஒரு விடயத்தை கூறினார். தம்பி துவக்கெடுத்தவனுக்கு துவக்காலை தான் சாவு! இது எல்லாம் ஒரு பெரிய அழிவிலைதான் முடியும்! மேலை ஒருத்தன் பாத்துக் கொண்டிருக்கிறான் எண்டதை மறந்திடாதை என்று கூறிவிட்டு போய்விட்டார். சில மணித்துளிகளுக்குள் ரெலோ இயக்க தலைவரும் சுட்டுக்கொல்லப்பட்டு விட்டார் என்று வோக்கியில் செய்தி வந்தது. 1987 மே மாதம் ஒரு புகையிலைத் தோட்டத்தில் மறைந்து நிராயுதபாணியாக இருந்த சிறீ சபாரத்தினம் அவர்கள் கையை உயர்த்தியபடி கிட்டு பேசுவோம் பேசித் தீர்ப்போம் என்று கூறியபடி வெளியில் வந்து பேச  முற்பட்டதாகவும் உடனடியாக கிட்டு அவரை சுட்டுக்கொன்றதாகவும் வோக்கி டோக்கி அலறியது! இந்தியாவுடன் சேர்ந்து புலிகளை அழிக்க சதி செய்த ரெலோ புலிகளால் அழிக்கப்பட்டது என்று செய்தி எங்கும் அலறியது.
எல்லாம் முடிந்து விட்டது. ரெலோ இயக்கம் மக்களிடம் களவெடுத்த பொருட்கள் என்று பல கண்காட்சிகள் யாழ் நகரில் காட்டப்பட்டது. அண்மையில் நான் யாழ்ப்பாணம் சென்ற போது கூட எனது நண்பர் கூறினார் ரெலொ களவெடுத்த படியால்தான் புலியள் அவையை அழிச்சவை என்று! பாவம் அந்த அப்பாவி மக்களிற்கு இன்றும் தெரியாது கண்காட்சியில் காட்டப்பட்ட பொருட்களில் முக்கால்வாசிக்க மேற்பட்ட பொருட்கள் எமது இயக்கத்தால் கொள்ளையடிக்கப்பட்டவை என்று…

சரியாக 22 ஆண்டுகள் கழித்து 2009 மே மாதம் தொலைக்கட்சி ரேடியோ ஏன் உலகம் எல்லாமே அலறியது வெள்ளைக்கொடியுடன் பேசச் சென்றவர்கள் சுட்டக்கொல்லப்பட்டார்கள் என்று!
அன்று கோண்டாவிலில் அந்த பெரியவர் என்ன சொன்னாரே அது நடந்தேறி விட்டது! வெள்ளைக் கொடி, சரணடைவு, நிராயுதபாணியாக கொலை என்று நாம் மீளவும் இன்று அங்கலாய்கிறோம்… ஆத்திரப்படுகிறோம்… அவமானப்படுகிறோம். ஆனால் அன்றும் இது நடைபெற்றது. யாரும் ஆத்திரப்படவில்லை, அவமானப்படவில்லை, ஐநாவிடம் சென்று நியாயமும் கேட்கவில்லை!
25 ஆண்டுகள் சென்று விட்டது இன்று கூட இதைப்பற்றி ஒரு சுயவிமர்சனத்தை செய்யவோ குறைந்த பட்சம் ஒரு பொது மன்னிப்பு கேட்க கூட தயாராக இல்லை. கேட்க ஆயத்தப்படுத்தியவரையும் துரோகியாக்கி இறுதியில் அவரின் மன்னிப்பையும் காட்டிக்கொடுப்பு என்று ஏளனம் செய்கிறார்கள்.
இன்று நானும் ஒரு துரோகி! காரணம் நான் பழசை கிளறுகிறேனாம். நாம் செய்வதெல்லாவற்றையும் கூட்டி அப்படியே மறைத்து விட வேண்டும்! அதை சும்மா கிளறுவதால் என்ன பயன்? செய்தவர்கள் இன்று இல்லை! ஆனால் உவன் மகிந்தனை விடக்கூடாது. இவர்கள் எல்லாம் இன்றும் மறக்கும் ஒரு விடயம் எவன் ஒருவன் தனது கடந்தகாலத்தை மறக்கிறானோ அவன் மீண்டும் அதையே செய்ய முயல்வான் என்பதே!
எம் தமிழ் தலைமைகள் எல்லாம் அன்று முதல் இன்று வரை தமது அதிகாரங்களை தக்க வைப்பதிலேயே குறியாக இருந்தார்களே ஒழிய மக்கள் நலன் மீது எந்த வித அக்கறையும் இருக்கவில்லை. இவ்வளவு அவலம் வந்து முடிந்த பின்னரும் ஒரு மீளாய்வுக்கு தயார் இல்லை!
அவசர அவசரமாக கட்சி கட்டுவதிலும் தேர்தல் வைப்பதிலும் குறியாக இருக்கின்றனர். ஜனநாயகப் பண்புகள் அற்ற அமைப்புகளை கட்டியெளுப்புவதுடன் ஆயுதங்களை விட பலமான ஊடகங்கள் இன்று கைகளில் வைத்துக் கோண்டு ஆராஜகம் செய்து வருகின்றனர். உண்மைகள் மக்களிடம் போனால் செல்வாக்கு போய்விடும் என்ற பயத்தில் சுயநலம் கொண்ட மிருகங்களாக மாறி நடந்து மடிந்த போரில் குற்றுயுரும் குலை உயிருமாக தப்பியவர்களின் நியாயமான கோபங்கள் ஆதங்கங்கள் பேன்றவற்றை இன்று உயிருடன் குழிதோண்டிப் புதைக்கின்றனர். அந்த மக்களின் பட்டினிச் சாவில் இன்று தம் வெட்கங்கெட்ட அரசியலை செய்கின்றனர்.
50 வருடகாலமாக எதைப் பேசினோமோ அதையே இன்றும் பேசுகிறோம். உலக மாற்றம் பற்றிய எந்த சிந்தனையும் இன்றி அடுத்தவனை குறை கூறுவதிலும் எமது தவறுகளுக்கு நியாயம் கதைத்தபடி அடுத்தவன் தவறுகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதிலேயெ நாம் கண்ணும் கருத்துமாக நிற்கிறோம்.
காலாகாலமாக வேரூன்றி பெரு விருட்சமாக வடக்கில் வாழ்ந்து வந்த முஸ்லீம் சகோதரர்களை ஒரு இரவிற்குள் விரட்டியடித்து விட்டு சிங்களவன் எங்கடை காணியைப் பறிக்கிறான் என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறோம். அந்த சமூகத்திடம் குறைந்த பட்சம் மன்னிப்புத்தான் கேட்க வேண்டாம் அது சரியென்று வியாக்கியானம் கொடுத்து அவர்களை இன்னமும் அவமானப்படுத்துகிறீர்கள். இலங்கை ஒரு பல கலாச்சாரங்களை, பல இனங்களை, பல மதங்களை கொண்ட ஒரு நாடு என்பதை மறந்து எனது சாதி உயர்ந்து நிற்க வேண்டும் என்ற சுயநலமும் மற்றவனை வீழ்த்த வேண்டும் என்ற ஆவேசமும் தான் எங்களை நோக்கிய சிங்கள பேரினவாதத்தை வளர்த்தது என்பதை நாம் என்று உணரப்போகிறோம்?
காலணித்துவ ஆட்சியின் பின் இலங்கையில் இனங்களிற்கிடையிலான சந்தேகங்களை வைத்து அரசியல் செய்த தமிழ் சிங்கள தலைமைகள் தான் இனவாத அரசியலைத் தோற்றுவித்தன. இதே சந்தேகங்கள்தான் இன்று எம் எல்லாரிடமும் பல்வேறு பிளவுகளை தோற்றுவித்தும் வருகிறது. இதற்கு நாம் முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் இலங்கை என்ற அழகிய தீவில் மக்கள் என்றுமே நிம்மதியாக வாழ முடியாது.
புலம்பெயர் மண்ணில் வாழும் மக்கள் இன்று ஆத்திரம் கொண்டவர்களாகவும் பழிக்கு பழி என்ற சிந்தனையை மட்டுமே தம்முள் வைத்தபடி இனவாத அரசியலை வளர்த்து வருகிறார்கள். தமிழ் மற்றும் சிங்கள இனவாதிகளிற்கு இவர்கள் இன்னமும் தீனி போட்ட வண்ணமுள்ளனர். கண்ணுக்கு கண் என்பது உலகை குருடாக்கிவிடும் என்பதை பற்றியெல்லாம் இவர்களிற்கு கவலை இல்லை! நான் குருடானாலும் பரவாயில்லை என் எதிரியை குருடாக்க வேண்டும் என்ற ஆவேசம் தான் அவர்களிடம் மிஞ்சி நிற்கிறது.
இன்று இந்த நிகழ்வு நடைபெறுவது கூட பலருக்கு தெரியாது. தெரிந்தாலும் அது பற்றி அக்கறையில்லை! இதுதான் எம் சமூகத்தின் சாபக்கேடு. தம் தவறுகளை திருத்த முயலாதவர்கள் எப்படி அடுத்தவனை திருந்தச்சொல்ல முடியும்?

யுத்தம் முடிவடைந்து இன்று இலங்கையில் இனங்களிற்கிடையிலான உறவு வளர்வதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்தள்ளது. புலம்பெயர் மண்ணில் உள்ளவர்கள் முதலில் தங்கள் கோபங்கள் ஆத்திரங்களை மறக்க வேண்டும். கடந்த 30 ஆண்டுகாலப் பகுதியில் நடந்த ஒவ்வொரு விடயங்களையும் பக்க சார்பற்று நேர்மையுடன் திரும்பி பார்க்க வேண்டும். தாம் விட்ட தவறுகளிற்கு மன்னிப்பு கோர வேண்டும். தமக்கிழைக்கப்பட்ட அநீதிக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டாது அந்த தவறு திரும்பவும் நடைபெறாதிருக்க என்ன செய்ய முடியும் என்று சிந்திக்க வேண்டும். அதற்கான ஒரு பொறிமுறையை உருவாக்க வேண்டும். இதற்கு நாம் முதலில் மன்னிக்க தயாராக வேண்டும். தென் ஆபிரிக்காவில் நடைபெற்ற நிறவெறிப் போராட்ட முடிவு இன்று எமக்க ஒரு நல்ல பாடமாக இருக்கிறது.
இலங்கையர் அனைவரும் தான் சாராத இன மத கலாச்சாரங்கள் இலங்கையின் ஒரு கொடை என்பதை உள்வாங்க வேண்டும். அதையும் பாதுகாத்து வளர்ப்பது எமது கடமை என்பதை நம் மனதில் நிலை நிறுத்த வேண்டும். இதன் முலமாக இனங்களிற்கிடையிலான உறவு மேம்படுவதுடன் இன விரேதாங்களும் சந்தேகங்களும் அற்றுப்போகும் ஒரு சூழல் உருவாகும்.
சகோதர படுகொலைகளை நாம் மன்னித்து ஒன்றுபட்டு முன்நோக்கி நகர வேண்டும். இதற்கு எல்லா இயக்கங்களிலுமிருந்து போராட சென்று மரணித்தவர்களை ஒன்றாக நினைவு கூர நாம் ஒரு பொதுவான தினத்தை தெரிந்தெடுக்க வேண்டும். இந்த தினம் எமது கடந்தகால இயக்க மோதல் காயங்களிற்கு ஆறுதல் கொடுக்கும் ஒரு தினமாக அமையவேண்டும். அன்று அனைவரும் தாம் முன்விட்ட பிழைகளை நேர்மையுடன் மனம் விட்டு பேச வேண்டும்.
எமது போராட்டத்திற்கு தலைமை வகித்த எல்லா தலைவர்களும் இன்று எம்முடன் இல்லை. அவர்கள் யாருமே தம் தவறுகளிற்கு மன்னிப்புக் கோரவில்லை. ஆனால் இந்த நாளில் நான் சார்ந்த அமைப்பு செய்த சகல தவறுகளிற்கும் அந்த அமைப்பில் ஒரு காலத்தில் இருந்தவன் என்ற முறையிலும் இதனால் அன்று நான் செய்திருக்க கூடிய சகல தவறுகளிற்கும் இன்று உங்களிடம் ஒரு பொது மன்னிப்பை கோருகிறேன்.
உலகில் மாற்றம் வரவேண்டுமாயின் அது உன்னுள் தான் ஆரம்பிக்க வேண்டும் என்ற காந்தியடிகளின் வாசகத்துடன் எனது உரையை முடிக்கிறேன்.

Tuesday, 29 November 2016

நாட்டில் பெருகும் அந்நிய நாட்டு பயங்கரவாதிகளின் சித்தாந்தம் கொண்ட உள்ளூர் பயங்கரவாதிகள் ..

மருதநாயகம் சொல்லவந்த கதை இந்த தாலிபான் அல்கய்தா பயங்கரவாதிகள் மற்றும்
மெட்ராஸ் காப்பே சொல்லியது LTTE பயங்கரவாதிகள் என்ன செய்தார்கள்,இவர்கள் எவ்வளவு ஆபத்தானவர்கள் என்று,
அவர்களின் உள்ளூர் ஏஜெண்டுகளின் பினாமிகள் இது நமக்கு ஆபத்தில்லை என்றார்கள் மதம் என்றார்கள், மொழி என்றார்கள், கருத்து சுதந்திரம் என்றார்கள், ஆனால் இவர்கள் சொல்லும் சப்பைகட்டுக்கு பழைய
கோவை குண்டுவெடிப்பு,
ராஜீவ் மற்றும் அப்பாவி 19 இந்தியர்கள் படுகொலை சம்பவங்களை அடுக்கினால் அதற்க்கு பதில் சொல்ல மாட்டார்கள் ...
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இஸ்லாமியர்களில் பலர், இனவெறியர்கள் பலர், நக்சல் பயங்கரவாதிகள் என்று நம் தேசத்தின் பாதுகாப்பை கேலி கூத்தாகி கொண்டுள்ளனர், தற்போதைய மதுரை கைது சம்பவம் மற்றும் கடந்த வருடம் சென்னை ரயிலில் குண்டு வைத்த
அருணன் இலங்கை முன்னாள் LTTE பயங்கரவாதி ISI ஏஜெண்டு கைது சம்பவங்கள் நிருபித்துக்கொண்டு உள்ளது,
இவர்களின் பிரச்சாரகர்கள் தொடர்ந்து இயங்கி கொண்டே உள்ளனர்,
எரிவதை புடுங்கினால் ஒழிய கொதிப்பது அடங்காது
முதலில் பயங்கரவாத ஆதரவு இயக்கங்களை, அவர்களின் பிரச்சார ஆதரவு நபர்களை வேட்டையாடுங்கள் NIA மற்றும் மாநில மத்திய புலனாய்வு துறைகளே
----------------------------------------------------
மதுரை சம்வம் பற்றிய செய்தி -
===========================
#அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 4 பேரை தேசிய புலனாய்வுப்படையினர் மதுரை, சென்னையில் கைது செய்தனர். இக்கும்பல் பிரதமர் மோடி உள்ளிட்ட 22 பேரை கொல்ல சதித்திட்டம் தீட்டிய அதிர்ச்சித்தகவல் வெளிவந்துள்ளது. கர்நாடக மாநிலம், மைசூர் நீதிமன்றத்தில் குண்டு வெடித்த வழக்கில் தொடர்புடையவர்கள் மற்றும் அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் மதுரையில் பதுங்கி இருப்பதாக டெல்லியில் உள்ள தேசிய புலனாய்வு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் கடந்த 2 நாட்களாக மதுரையில் முகாமிட்டு தேசிய புலனாய்வு படையினர் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், மதுரை முனிச்சாலை இஸ்மாயில்புரம் 4வது தெருவைச் சேர்ந்த நயினார் அப்பாஸ் அலி (24), அய்யர் பங்களாவைச் சேர்ந்த முகம்மது அய்யூப் (23), புதூர் மண்மலைமேட்டை சேர்ந்த கரீம் ராஜா (26), ஆத்திகுளத்தைச் சேர்ந்த ஆசிக் ரகுமான் (23) ஆகிய 4 பேரை புலனாய்வுப்படையினர் நேற்று முன்தினம் அதிகாலையில் சுற்றிவளைத்துப்பிடித்தனர். இவர்களில் ஆசிக் ரகுமானை புலனாய்வு படையினர் விடுவித்தனர். மற்ற மூவரையும் கைது செய்த என்.ஐ.ஏ போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, சிக்கியவர்கள் அல்கொய்தா தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவாக செயல்பட்டு, ஆட்கள் சேர்ப்பு மற்றும் நாசவேலைகளில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை வேகமடைந்துள்ளது.

மேலும், பிரதமர் மோடி உள்ளிட்ட 22 தலைவர்களை இக்கும்பல் கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் தெரிகிறது. 6 வெளிநாட்டு தூதரகங்களுக்கு விடப்பட்ட மிரட்டல்களிலும் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. அப்பாஸ் அலிக்கு மைசூர் கோர்ட்டில் நடந்த குண்டுவெடிப்பில் தொடர்பிருப்பது தெரிந்தது. பிடிபட்டவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் 5 குண்டு வெடிப்பு சம்பவகங்களுக்கும் மூளையாக செயல்பட்டது மதுரை கரிம்சா பள்ளி வாசலை சேர்ந்த சுலைமான்(23) என்பது தெரியவந்தது. மென்பொருள் பொறியாளரான இவர் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றி வருவதாகவும் விசாரணையில் தெரியவந்தது அதன்படி நேற்று தேசிய புலனாய்வு போலீசார் சென்னை திருவான்மியூர் அருகே உள்ள பாலவாக்கத்தில் சுலைமானை அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்தனர்.
உள்ளூர் போலீசாருக்கு தகவல் இல்லை: பொதுவாக தீவிரவாத தொடர்பு வழக்குகளில் வெளிமாநில, வெளிமாவட்ட போலீசார் குற்றவாளிகளை கைது செய்ய வந்தால், உள்ளூர் போலீசார் உதவியை நாடுவது வழக்கம். ஆனால், மதுரையில் 4 பேர் சிக்கிய நிலையில், தேசிய புலனாய்வுப்படையினரின் எந்த நடவடிக்கையும் உள்ளூர் போலீசாருக்கு தெரிவிக்கப்படவில்லை. எஸ்ஐடி, எஸ்ஐயு, உள்ளிட்ட தீவிரவாத புலனாய்வுப்பிரிவினருக்கும் எந்த தகவலும் தெரிவிக்காமல், அவர்களிடம் குறிப்பிட்ட சிலரைப் பற்றிய தகவல்களை மட்டும் கேட்டுத் தெரிந்து கொண்டனர்.

Thursday, 24 November 2016

பழ. நெடுமாறனாக மாறிய காமாட்சி: 




இவரது இயற் பெயர் “பழனியப்பன் காமாட்சி” இந்த “காமாட்சி” என்னும் பெயரை மாற்றிக் கொண்டு பழ. நெடுமாறனாக அரசியலுக்குள் நுழைந்தார். பெயரைக் கேட்டால் தமிழருக்கு ஓரு பயம் வரவேண்டும் என்கிற நோக்கில் பெயரை மாற்றிக் கொண்டதாக மதுரையில் கூறினர்.

இவரது குடும்பத் தொழில் ஆண்டுக்கொருமுறை பஞ்சாங்கம் அச்சிட்டு விற்பனை செய்வது. வேறு எந்த வருமானமும் இல்லாத நிலையில்தான் ஈழத்தமிழரின் விடுதலைக்காகப் போராட வந்த இளைஞர்களின் தொடர்பை எற்படுத்திக் கொண்டார். குறிப்பாக, சிங்கப்பூர், மலேசியா, இலங்கையிலிருந்து வருபவர்களை தமிழகத்தில் சில நபர்கள் ஏமாற்றிப் பொருள்கள், பணம் என்று பெற்றுக் கொண்டு அவர்களை மோசம் செய்த சம்பவங்கள் 1970 மற்றும் 1980 களில் வாடிக்கையாக இருந்தன. பழ. காமாட்சிக்கும் அரசியலில் வெற்றிடம் ஏற்பட்ட போது இலங்கையிலிருந்து வந்தவர்களுக்கு உதவிகள் செய்தால் வருவாய் கிடைக்கும் என்று நம்பினார். அவரது கணக்குச் சரியாக இருந்தது. அன்றைய நிலையில் ஈழத்து இளைஞர்களுக்குக் கட்சி, தொழில், வருவாய் இல்லாத நபர் தேவைப் பட்டது. அவர்களது தேவைக்கு இவர் சரியானவராக இருந்தார்.

காமாட்சியும் (நெடுமாறன்) எதிர்பார்த்த மாதிரியே வருவாய் கொட்டியது. இந்த வருவாய்க்கு நிகர் வேறு ஏதும் இருக்க முடியாது. தமிழகத்து மக்களுக்கு ஈழ விடுதலையின் தூணாகத் தன்னைக் காண்பித்தார். ஆனால் இவருக்குத் தூணாக இருந்தது பணம்தான் என்பது எவருக்கும் தெரியாது. இவரது தோற்றத்தைப் பார்த்தால் பஞ்சத்தில் அடிபட்ட பிச்சைக்காரன் போல் தோன்றும். “இவரிடம் பணமா! இருக்கவே வாய்ப்பில்லை” என்று அனைவரும் சொல்வர். பல கோடிகளுக்கு அதிபதி என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.

“பழ நெடுமாறன்” புலிகள் இயக்கத்தின் தமிழ் நாட்டுத் தளபதி என்கிற அளவுக்கு தன்னைத் தானே விளம்பரங்கள் மூலமாக உயர்த்திக் கொண்டவர். அடிக்கடி அறிக்கை விடுவதும் எந்தக் கட்சியாவது ஈழத் தமிழ் மக்களுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தினால் அந்த இடத்தில் ஆஜராகி (அழைக்காமலேயே) புகைப்படம் எடுத்துப் பிற நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைப்பார். படத்தைப் பார்த்த ஈழத் தமிழர்கள் பழ. நெடுமாறன்தான் தலைமை ஏற்றுப் போராட்டத்தை நடத்துகிறார் என்று நம்பி இவருக்கு அமெரிக்க டாலர்களாக பணம் அனுப்பி வைப்பார்கள்.

'எந்த இயக்கத்தையும் விடக்கூடாது. அனைவரையும் கொலை செய்ய வேண்டும்' என்பது விடுதலைப் புலிகளின் தலைவரது திட்டம். ஏனைய இயக்கங்கள் இருந்தால்தான் பின்நாளில் ஆட்சியில் பங்கு கேட்பார்கள். எனவே தீர்த்துக் கட்டிவிட்டால் புலிகளின் 'நானே ராஜா நானே மந்திரி' என்னும் கொள்கைக்கு வெற்றி கிடைத்துவிடும். இப்படியான கொள்கைக்குத் துணை போனவர்களில் நெடுமாறன் என்கிற இந்தக் காமாட்சி முக்கியமானவர்!

காமாட்சி ஈழத்தவரை ஏமாற்றும் வித்தை!

‘பழனியப்பன் காமாட்சியைப் பார்த்தால் அய்யோ பாவம், போராடிப் போராடி மெலிந்து சவரம் செய்யாமல் எலும்பும் தோலுமாகிவிட்டார்!’ என்றுதான் எண்ணத் தோன்றும். ஆனால் அவருக்குப் பின்னால் பல கோடிகள் புரள்வது யாருக்காவது தெரியமா? அண்மையில் பிரபாகரன் பற்றி ஓரு புத்தகம் வெளியிட்டார். முதலில் 10,000மும் அடுத்த பதிப்பில் 15,000மும் பதிப்பித்தார். ஒரு புத்தகத்தின் விலை 800ரூபா. 25000 ஒ 800 ஸ்ரீ 2,00,00,000 (இரண்டு கோடி), செலவு ஐம்பது இலட்சம். இலாபம் ஒன்றரைக் கோடி. இப்படி ஓர் புத்தக வியாபாரம் தமிழகத்தில் நடந்ததுண்டா? அடுத்த பதிப்பு இருபத்தையாயிரத்துக்கு ஆர்டர் கொடுத்துள்ளார். தமிழர்களுக்குப் புலுடாக் கதைகள், நெடுமாறனுக்குப் பணம்!

தமிழகத்தில் இந்த விலையில் 500 முதல் 1000 புத்தகங்கள்தான் விற்பணை செய்ய முடியும். மீதம் அனைத்தும் ஈழத் தமிழர்கள் தலையில் கட்டுகிறார் காமாட்சி!

1983ஆம் ஆண்டு முதல் இவர் விடுதலைப் புலிகளுக்கு மட்டும் பரிந்து பேச ஆரம்பித்தார். ஆண்டுக்கு 2000 பஞ்சாங்கப் புத்தகங்கள் விற்பதைத் தவிர இவருக்கு வேறு எந்த வருவாயும் இல்லை. காங்கிரசிலிருந்து வெளியேறி “தமிழ்நாடு காமராசர் காங்கிரஸ்” என்று கட்சி நடத்தினார். அது போணியாகவில்லை! நாங்கள் தமிழகம் வந்த 1983,84ஆம் ஆண்டுகளில் சென்னை வீதிகளில் “மாவீரன் நெடுமாறன்” என்னும் சுவரொட்டிகளைப் பார்ப்போம். யாரோ நெப்போலியனுக்கு நிகரான மாவீரன் தமிழகத்திலும் இருக்கிறார் என்று நினைத்துச் சிலரிடம் விசாரித்தோம். இவர் ஏதாவது போர்க்களம் கண்டவரா? வாள்வெட்டு மற்றும் குண்டுகள் பட்டுப் பெரும் வீர வடுக்களைத் தாங்கியுள்ளாரா? என்றெல்லாம் விசாரித்தோம், அதற்கு அவர்கள் சொன்ன பதில்:

“மதுரையில் கல்லெறி” வாங்கினார். அதனால் அவர் தன்னைத்தானே “மாவீரன்” என்று சுவரொட்டி அச்சிட்டு வெளியிடுகிறார் என்ற உண்மையைச் சொன்னார்கள். எங்களுக்கு வியப்பாக இருந்தது. ‘கல்லெறிபட்டவன் மாவீரனா? இந்தியாவின் தெருக்களில் திரியும் நாய்களெல்லாம் தினமும் கல்லெறி படுகின்றனவே! அப்படியாயின் அவைகளும் மாவீரர்களாகத்தானே இருக்க வேண்டும்? இருப்பினும் அவைகளுக்காக யார் சுவரொட்டி ஒட்டப்போகிறார்கள்? என்று நினைத்துக்கொண்டோம். இவர் எவ்வளவு மட்டமான விளம்பரப் பிரியர் என்பதை மக்களுக்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார் காமாட்சி!

நெடுமாறனிடம் எப்படி ஏமாறுகிறார்கள் என்பதை இன்றுவரை அறிந்து கொள்ள முயற்சி செய்யவில்லை ஈழத் தமிழர்கள். இவரிடம் ஏமாறுபவர்கள் வெளிநாடுகளிலிருந்து வரும் ஈழத் தமிழர்கள்தான் அதிகம்.

இவருக்கு மொத்தம் ஆறு வீடுகள் இருக்கின்றன. இவற்றில் நான்கு சொந்தமானவை; மீதம் இரண்டும் வாடகை வீடுகள். இருந்தபோதிலும் வாடகை வீட்டையும் தனது பினாமிப் பெயரில் மடக்க முயற்சித்து வருகிறார். சென்னை, கோட்டூர் புரத்தில் இலங்கைத் தமிழருக்குச் சொந்தமான வீட்டில் பல ஆண்டுகள் வருவாய்க்கான தலமாகப் பயன்படுத்தி வந்தார். உரிமையாளர் கேட்டும் திருப்பி ஒப்படைக்கவே இல்லை இதுவரை.

கடந்த ஓர் ஆண்டுக்குள் ஈழத்தவரை ஏமாற்றிய பணத்தில் அவசர அவசரமாக ஓரு மாளிகை(பங்களா) வீட்டைக் கட்டினார். சென்னை, பாலவாக்கம், சங்கராபுரம், 2வது தெருவில் கட்டியுள்ளார் அந்தப் பங்களாவை. பினாமிப்(போலி ஆள்) பெயரில் கட்டிய அந்த வீட்டை 1,25,000 (ஒரு லட்சத்து இருபத்தையாயிரம்) ருபாய் வாடகைக்கு நல்ல வசதியான குடியிருப்பாளரை ஏற்பாடு செய்து தரும்படி உள்ளுர் தரகர்களிடம் இரகசியமாகச் சொல்லியுள்ளார். அதனுடன் ஒரு நிபந்தனையும் போட்டுள்ளார் தரகர்களிடம். தரகுக் கூலியாக ‘ஒரு மாத வாடகை ரூ.1,25,000 தர முடியாது, 25,000 ருபாய் மட்டுமே தருவேன்’ என்று கறாராகச் சொல்லி விட்டாராம். இதனால் இன்னமும் அவரது வீடு வாடகைக்கு விடப்படவில்லை. அதேவேளையில், நன்றி மறவாமல் ஈழத் தமிழர்களின் பணத்தில் வீட்டைக் கட்டியபடியால், ஈழத் தமிழர் ஒருவருக்கு மாபெரும் உதவி ஒன்றைச் செய்துள்ளார். அந்த அரிய பண்பு என்னவென்றால், ஈழத் தமிழர் ஒருவரை அந்த பங்களாவுக்குக் (மாளிகைக்கு) காவலாளியாக நியமித்துள்ளார் நெடுமாறன். பாராட்டப்பட வேண்டிய செயல்தான்! ஈழத் தமிழரின் பணத்தில் கட்டிய பங்களாவுக்கு ஈழத் தமிழரே காவலாளி!

இவைபோக மதுரை அண்ணா நகரில் ஒரு மாளிகையும், சென்னை அண்ணா நகரில் ஒரு மாளிகையும் கட்டியுள்ளார் காமாட்சி மாறன். இவை கடந்த நான்கு ஆண்டுகளில் கட்டப்பட்டவை! உபயம் இலங்கைத் தமிழர்கள்தான். குறிப்பாக விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள்தான்.

தோற்றத்தைப் பாருங்கள் பரிதாபத்துக்குரியவர் போன்று தோன்றுகிறார். இந்த தோற்றத்தைக் கண்டுதான் ஈழத் தமிழர்கள் இன்றுவரை ஏமாற்றமடைந்து வருகின்றனர்.
சென்னை, பாலவாக்கம், சங்கராபுரம், இரண்டாவது தெருவில் உள்ள காமாட்சியின் மாளிகை. பிரெஞ்ச் நாகரிக வடிவில் (குசநnஉh ளுவலடந) கட்டப்பட்ட இந்த மாளிகைக்கு பிரான்சுகாரர் ஒருவரின் பெயரையே சூட்டியுள்ளார்.

                     பாசிசத்தின் உச்சக்கட்டம்

            பயங்கரவாதி பிரபாகரனால் கொல்லப்பட்ட

                                 தமிழ்ஈழ மக்களின் தாய் 

                                     மகேஸ்வரி வேலாயுதம்

                                                                   (1953- 2008)

அது தமிழ் தேசிய விடுதலை இயக்கங்கள் முளைவிட்ட 1972- 1977 காலப்பகுதி! இன்றிருப்பதுபோல் தமிழ் தேசிய இயக்கங்களிடையே பாஸிசமும் கொலைக் கலாச்சாரமும் காணக்கிடைக்காத காலமது. மகேஸ்வரி அக்கா சட்டக் கல்லூரி மாணவியாகவும், தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையின் உறுப்பினருமாயிருந்தார். அக்கால கட்டத்தில் ஒரு இளம்பெண் அரசியலில் ஈடுபடுவதென்பது ஒன்றும் எளிதான நிகழ்வல்ல. 1977 வன்செயல்கள் தமிழ் மக்களை அகதிகளாக்கி இடம்பெயரச் செய்ய மகேசக்கா இடம்பெயர்ந்தவர்களுக்காக உழைப்பதற்குத் தன்னை தயார்ப்படுத்தினார். அவர், புனர்வாழ்வுப் பணிகளில் TRRO அமைப்புடன் இணைந்து செயற்பட்டார். நீங்கள் வாய்கூசாமல் சொல்லுங்கள் அவர் துரோகியென்று!
1983 இனப்படுகொலைகளைத் தொடர்ந்து தமிழ் இளைஞர்கள் சொல்லாமல் கொள்ளாமல் இயக்கங்களுக்கு ஓடிப்போன காலத்தில் ஒரு வீட்டில் கலந்தாலோசனை நடக்கிறது. அது மகேஸ்வரி அக்காவின் வீடு. மகேஸ்வரி அக்காவின் தாயும் பிள்ளைகளுமாக அனைவரும் தமது குடும்பத்திலிருந்து யாரை இயக்கத்துக்கு அனுப்புவதென்று விவாதிக்கிறார்கள். கடைசியாக மகேஸ்வரியக்காவின் தம்பி கணேஸை இயக்கத்துக்கு அனுப்புவதாக முடிவெடுக்கப்பட கணேஸ் TELOவில் இணைகிறார். இதுதான் அந்த குடும்பத்தின் அரசியல் வரலாறு. நீங்கள் வாய்கூசாமல் சொல்லுங்கள் மகேஸ்வரி துரோகியென்று!
அதே 1983 காலபகுதியில் மகேஸக்காவும் அவரின் இன்னொரு சகோதரர் கம்பனும் கணேசை தொடர்ந்து தமிழ் மக்களுக்கு சேவைசெய்ய தங்களை அர்ப்பணித்துக்கொண்டனர். இது இயக்கங்கள் அதிகாரமயமாக்கப்படாத காலகட்டம், வியாபார ஸ்தாபனக்களாக்கப்படாத காலகட்டம், சரியோ பிழையோ அனைவரும் விடுதலை என்பதை நம்பி இயக்கங்களில் இணைந்த காலகட்டம். அவர்களின் வீடு இயக்க உறுப்பினர்கள் வந்து போக விருந்து படைத்தது. இந்த வரலாறுகள் துப்பாக்கிதாரிகளுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. அவர்களுக்கு தெரிந்த ஒரே மந்திரம் ‘ துரோகம்’. அதற்குப் பரிசு மரணம். நீஙகள் வாய்கூசாமல் சொல்லுங்கள் மகேசக்கா ஒட்டுக் குழுவைச் சேர்ந்தவரென்று!
வசதி படைத்தவர்கள் தங்களது பிள்ளைகளை அய்ரோப்பாவுக்கும் வட அமெரிக்காவுக்கும் தஞ்சம் கோர அனுப்ப, இராமேஸ்வரமும் மதுரையும் திருச்சியும் நாதியற்றவர்களின் தஞ்ச மடங்களாயின. மகேசக்கா நாதியற்ற அகதிகளின் நல்வாழ்வுக்காகத் தனது பணியை இந்தியாவில் தொடர்ந்தார். இலங்கை அகதிகள் புனர்வாழ்வு அமைப்புக்கூடாக செயற்பட்டு, பின்னர் தனியான அமைப்பொன்றை ஆரம்பித்து தன்னாலான அகதிகள் நலன் காக்கும் பணிகளைத் தொடர்ந்தார். நாதியற்றவர்களின் நலனுக்காக உழைத்த அவருக்கு நீஙகள் கொடுக்கும் வரைவிலக்கணம் ‘தேசத்துரோகி’!
1990களில் ஆயிரக்கணக்கான வாலிபர்களும் யுவதிகளும் அரசபடையினரால் காணாமல் ஆக்கப்பட்டபோது, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சிறைகளில் அடைக்கப்பட்டபோது மகேசக்கா வெறும் அறிக்கைகளுடன் மட்டும் நிற்காமல் களத்திலிறங்கிக் கருமமாற்றினார். இலங்கையிலும் வெளிநாட்டிலும் தமிழ் சட்டதரணிகள் பலர் எரிகிற வீட்டில் கொள்ளி பிடுங்கும் சூழலில் பணம் பற்றிய சிந்தனையற்று, விசாரணையில்லாமல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களை விடுதலை செய்ய தன்னாலான அனைத்து முயற்சிகளையும் அவர் எடுக்கத் தவறவில்லை. சிறைப்பட்டிருந்தவர்கள் எந்த அமைப்பு, யாருக்கு வேண்டியவர்கள் என அவர் பாகுபாடு காட்டவில்லை. சிறைப்பட்டவர்கள் யாராயிருப்பினும் அவர்களுக்கு சட்டரீதியான ஆலோசனைகளை அளித்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தார். அவர் அரசியற் பேதங்களைக் கடந்த ஒரு சமூக சேவகி. நீங்கள் வாய் கூசாமல் சொல்லுங்கள்: ‘அவர் ஒரு கைக்கூலி!
இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களை சர்வதேச மனித உரிமைச் சங்கங்களுக்கு எடுத்துரைத்தவர் மகேசக்கா. தனக்கென்று எதையும் அவர் சேர்த்து வைக்கவுமில்லை. ஐரோப்பாவிலும் கனடாவிலும் அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பித்த தமிழர்கள் பலருக்கு ‘அவர்கள் நாடு திரும்பினால் ஆபத்து’ எனக் கூறி தனது கைப்பட கடிதங்களை எழுதி அனுப்பியவர் அவர். அவரது அமைப்ப்பான மனித கௌரவத்துக்கான அமைப்பின் இக்கடிதங்கள் எத்தனையெத்தனை தஞ்ச வழக்குகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும்! நீங்கள் வாய்கூசாமல் சொல்லுங்கள்: ‘அவர் ஒரு அரசாங்க எடுபிடி’!
மகேஸ்வரி அரசாங்கத்தோடு நின்றவர், EPDPக்கு ஆதரவாக நின்றவர் என்று என்னெனவோ எல்லாம் சாக்கு போக்குச் சொல்லி நீங்கள் கொலையை நியாயப்படுத்துங்கள். பிரேமதாஸ அரசுடன் சேர்ந்து நின்று மாற்று இயக்க உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் சுட்டு கொல்ல ஒருபோதும் மகேஸ்வரி அக்கா துணை போகவில்லை. ‘சமாதான’ காலகட்டத்தில் நோர்வேயும் ரணில் விக்கிரமிசிங்க அரசும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாற்று அமைப்புகளிலிருந்து இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பே ஒதுங்கி குடும்பம் குட்டிகளுடன் இருந்து தம் வாழ்வை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் உட்பட நிராயுதபாணிகள் பலரை மாற்று இயக்கத்தில் இருந்த ஒரே குற்றத்திற்காக கொலை செய்வதற்கு உடந்தையாக மகேசக்கா ஒருபோதும் இருக்கவில்லை.
ஏதோ தனக்கு தெரிந்த வழியில் எவர் காலில் விழுந்தெனினும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்த ஒரு பெண்ணுக்கு நீங்கள் கொடுத்த பரிசு நான்கு துப்பாக்கி சன்னங்கள்! மகேசக்கா அடிக்கடி சொல்வாராம்: “என்னை ஏன் சுடப்போகினம், எனக்கு யாருடனும் பிரச்சனை இல்லை” என்று. அவர் அதீத கடவுள் நம்பிக்கை உடையவர். கடவுள் தன்னைக் காப்பாற்றுவார் என அவர் முழுமையாக நம்பியவர். தனது தாய் நீண்ட நாள் சுகமில்லாமல் மரணப்படுக்கையில் இருக்கும்போது தான் தனது தாய்க்கு முன்பே போகப் போகிறேன் என்று தெரியாமல் தான் அவர் தனது சொந்தக் கிராமத்துக்குத் தனது இறுதிப் பயணத்தை மேற்கொண்டார். எந்தச் சமூகத்துக்கு தனது வாழ்நாளையே அர்ப்பணித்து பணிபுரிந்தாரோ அதே சமூகத்திலிருந்து வந்த இரும்பு வைத்திருந்த ஒரு இரும்பு மனத்தினன் ஒரு செக்கனுக்குள் உத்தரவை நிறைவேற்றினான். அவன் ஒரு இனந் தெரியாதவனாம். இனந் தெரியாதவர்களெல்லாம் இனப் போராட்டம் புரியும் காலமிது. நீங்கள் கொலை நிகழ்ந்த இடம், காலம், மகேசக்காவின் அரசியல் பின்னணி அனைத்தையும் துப்புத்துலக்கி உடனடியாக அச்சில் ஏற்றுகிறீர்கள்… ஒருவிடயத்தை தவிர – அது இனந்தெரியாத ஆயுததாரி!
மகேசக்கா உங்களைப்போல் எத்தனையோ பேர் துரோகப் பட்டத்துடன் எம்மண்ணில் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். நீங்களும் இப்பட்டியலில் இவ்வளவு சீக்கிரம் வருவீர்களென நீங்கள் எதிர்பார்க்கவில்லை.. நாங்களும் தான். உங்களைக் கொலை செய்தவனை விடக் கொலைக்கு நியாயம் கற்பிக்கும் கூட்டத்தின் மேல் நாம் காறியுமிழ்கிறோம் உங்கள் ஞாபகமாக. இதுவே உங்களுக்கு எமது இறுதி அஞ்சலி.